தென்பட்டது ஷவ்வால் பிறை: உலகுடன் சேர்ந்து இலங்கையிலும் நாளை புனித நோன்புப்பெருநாள்

0
268

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

6a00d83451c04269e201bb078e64d4970dரமழான் மாதத்தை முற்றுப் பெற வைக்கும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் தென்பட்டுள்ளது.

ஏறாவூரிலும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.25 இல் இருந்து பிறை தெளிவாகத் தெரிந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.நாட்டின் பல பகுதிகளிலும் பிறை தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY