(Poem) பாலூட்டி வளர்த்த கிளி

0
46

(Mohamed Nizous)

தயிர் குடித்து பிடித்த சஹர்
வயிறு இறுக தின்ற சஹர்
நாம் பிடித்த கரையல் சஹர்
நாளை வரும் நாள் முதலாய்
இல்லம்மா இனி இல்லம்மா
இல்லம்மா இனி இல்லம்மா

மூணுக்கே எழுந்திருந்தோம்
முகம் கழுவி தின்றிருந்தோம்
பாணையும் பருப்புக்கறியும் பல நாளாய் மறந்திருந்தோம்
பாணையும் பருப்புக்கறியும் பல நாளாய் மறந்திருந்தோம்
இல்லம்மா இனி இல்லம்மா
இல்லம்மா இனி இல்லம்மா

அஞ்சிக்கே ரெடியாய் நின்றோம்
கஞ்சி கோப்பை கழுவி நின்றோம்
கொஞ்ச நேரம் உருளோசையே
குறி வைத்துப் பார்த்து நின்றோம்
கொஞ்ச நேரம் உருளோசையே
குறி வைத்துப் பார்த்து நின்றோம்
இல்லம்மா இனி இல்லம்மா
இல்லம்மா இனி இல்லம்மா

LEAVE A REPLY