அல்-கிம்மா நடாத்திய இஸ்லாமிய கருத்தரங்கின் இறுதி நிகழ்வு

0
267

(முஹம்மட் அஸ்பாக் )

d2c0d572-eaad-4e41-964c-c2d417d3373dகல்குடா அல்-கிம்மா நிறுவனத்தினால் ரமழான்கால“ இஸ்லாமிய பயிற்சி வழிகாட்டல்” கருத்தரங்கில் கலந்து கொண்டமாணவர்களுக்கான இறுதிநாள் நிகழ்வு மற்றும் பரிசளிப்பு வைபவம் அண்மையில் எல்லைவீதி, மீராவோடையில் அமைந்துள்ள நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்களும், சான்றிதழ்களும்வழங்கிவைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும், அன்பளிப்புகளும்  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அல்-கிம்மாநிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி), நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் எச்எம். ஜாபிர் மற்றும் மாணவர்களுக்கு விரிவுரைவழங்கிய விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.

a3f8059e-9e9e-4bbc-877a-f4df670f8e77

201494f0-85eb-49e4-918d-0390fd963c5c

160fd441-2c15-41f2-a2f3-bf5ff2119c53

LEAVE A REPLY