சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய அவசர தேவைக்கு யஹ்யாகான் பௌன்டேசன் நிதிஉதவி

0
135

(எம்.வை.அமீர்)

1 (1)சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அவசர தேவை ஒன்று தொடர்பில் அப்பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.நபாரினால் யஹ்யாகான் பௌன்டேசனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான யஹ்யாகானிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து நேற்று (04) குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அதிபரால் சுட்டிக்காட்டப்பட்ட அவசர தேவையான சுற்று மதில் பகுதியை பார்வையிட்டதுடன் குறித்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்காக ஒரு தொகை அடங்கிய காசோலையை அதிபரிடம் ஸ்தலத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

2 (3)

LEAVE A REPLY