(Photos) நிந்தவூர் கடற்கரையில் இன்று கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை

2
197

Nintaur Kanippu Perunaal 3சர்வதேச கணிப்பீட்டு பிறை கொள்கை சார்ந்தவர்களினால் இன்று (05) நிந்தவூர் கடற்கரையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

இப்பெருநாள் தொழுகைக்காக நிந்தவூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஆண் – பெண்களென சுமார் 70 பேர் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது

உலகில் எவருக்கும் இன்று இல்லாத பெருநாள் இவர்களுக்கு மட்டும் எப்படி என்பதை காண வந்தவர்கள் தொழுகைக்கு வந்தவர்ளை விட அதிகம்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்

Nintaur Kanippu Perunaal 1 Nintaur Kanippu Perunaal 2 Nintaur Kanippu Perunaal 4 Nintaur Kanippu Perunaal 5

2 COMMENTS

  1. இந்்த வழிகேடர்்களைப்்பற்்றி எழுதுவதும்்”பாவம்். அல்்லாஹ்்தான்் நேர்்வழிகாட்்டவேண்்டும்்.

LEAVE A REPLY