காத்தான்குடி பூர்வீக நூதனசாலை நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்படும்

0
126

(விசேட நிருபர்)

bf3728bc-909f-425d-b736-80ce24d4403fமட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள பூர்வீக நூதனசாலை நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர் வரும் வெள்ளிக்கிழமை (8.7.2017) மக்கள் பார்வைக்கு திறந்திருக்குமென காத்தான்குடி பூர்வீக நூதனசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காத்தான்குடியிலுள்ள பூர்வீக நூதனசாலை வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுவது வழக்கமாகும்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர் வரும் வெள்ளிக்கிழமை(8.7.2017) மக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY