சவுதி அரேபியாவில் பஸ் விபத்து : 13 உம்ரா பயணிகள் வபாத்

0
99

6239_528சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றி வந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் வபாத்தாகியதுடன், 36 உம்ரா பயணிகள் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அந்த பஸ்ஸில் 49 பயணிகள் உம்ரா கடமைக்காக வந்தமை குறிப்பிட தக்கது. இவ்விபத்து சவுதி அரேபியாவின் தாயிப் நகரிலே இடம்பெற்றுள்ளது. இதில் பயணித்தவர்கள் எகிப்தியர்கள் எனவும் பஸ் டயர் வெடித்ததால் வேக கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்தது எனது தெரிவிக்க படுகிறது.

LEAVE A REPLY