யோசித பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

0
157

1182273376yr5முன்னான் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஷபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷ இன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY