காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர்தான் இன்று காலை வபாத்தானவர்

0
33

Buhari Siyam 1கடந்த புதன்கிழமை (ஜுன் 29, 2016) மாலை 6.20 மணியளவில் ஜெயந்தியாய எனுமிடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் காயமடைந்த காத்தான்குடியை பிறப்பிடமாகவும் ஏறாவுரை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் ஷியாம் (வயது 26) என்பவர் இன்று காலை வபாத்தானார்.

இன்ஷா அழ்ழாஹ் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (04) காத்தான்குடியில் நடைபெறும் என அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY