ஜம்மியதுஷ் – ஷபாப் அனுசரணையில் பெருநாளுக்கான ஆடைகள் வழங்கி வைப்பு

0
144

எப்பொழுதும் ஏழை மக்களுக்கு ஜாதி, பேதம் பாராது அனைத்து இன மக்களுக்கும் கைகொடுத்து உதவுகின்ற ஒரு சமூக அமைப்பான ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில், கடந்த வெள்ளிக்கிழமை (01) சாய்ந்தமருது ஜாமிஉல் – இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில், பள்ளிவாசல் நிர்வாகத்தினரால், ஏழை மக்களுக்கு பெருநாளுக்கான ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது ஆடைகள் பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம்.

01b55572-2bb9-4cc2-80da-e62421ce923b

df34c8ec-3202-4a69-b6d0-1984d266bb8e

LEAVE A REPLY