சாய்ந்தமருது ஜாமிஉல் – இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

0
138

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

சாய்ந்தமருது ஜாமிஉல்- இஸ்லாஹ் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு இவ் வருடமும் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை (01)இடம்பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.அதில் ஒரு பகுதியினரைப் படங்களில் காணலாம்.

7e5b35f4-e5a4-4286-aa8c-acb24d4f8cc7

7195da7b-f2c3-43fa-9713-1d3dcf2481c8

LEAVE A REPLY