ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதெப்படி இன்று வசந்தம் தொலைக்காட்சியில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

0
170

(ஊடகப் பிரிவு)

Rahman Engஇன்று (03) இரவு 09.00 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள பள்ளிக்கூடம் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு ‘இலங்கையில் ஊழல் மோசடிகள் – எவ்வாறு இல்லாதொழிப்பது? என்பது தொடர்பில் கருத்துரை வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மலையகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான திலகர் அவர்களும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சந்திர சேகரன் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.

Abdur Rahman Vasantham TV

LEAVE A REPLY