(Video) 3-0 என தொடரை இழந்தது இலங்கை அணி

0
38

england_cricket_sl-large_transஇலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்ற இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்தது.

ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி கார்டிப் நகரில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, கலத்தடுப்பை தேர்வு செய்தது.

ரூட் அபாரம்:

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (34) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய ஜேம்ஸ் வின்ஸ் (51) அரை சதமடித்தார். அணித் தலைவர் இயான் மார்கன் (20), ஜானி பேர்ஸ்டோவ் (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின் அசத்தலாக ஆடிய ஜாஸ் பட்லர் (70), ஜோ ரூட் (93) கைகொடுத்தனர்.

இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 324 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் குணதிலகா 3 விக்கெட் வீழ்த்தினார்.

மாத்யூஸ் ஏமாற்றம்:

கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா (6) ஏமாற்றினார். குசால் மெண்டிஸ் (22), கேப்டன் மாத்யூஸ் (13) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய குணதிலகா (48), சண்டிமால் (53) ஆறுதல் தந்தனர். உபுல் தரங்கா (0), பிரசன்னா (5), லக்மல் (10), பிரதீப் (7) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 42.4 ஓவரில் 202 ரன்களுக்கு சகல விக்கட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4, பிளங்கட் 3 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3–0 எனக் கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.

ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் வென்றார். தொடரின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்தின் ரோய் தெரிவுசெய்யப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=JL2p8b5yQNM

Press Conference:

Full Scorecard:

England won by 122 runs
England innings (50 overs maximum) R M B 4s 6s SR
View dismissal JJ Roy c Perera b Lakmal 34 52 34 4 0 100.00
View dismissal JM Vince st †Chandimal b Gunathilaka 51 77 56 5 0 91.07
View dismissal JE Root b Pradeep 93 149 106 6 0 87.73
View dismissal EJG Morgan* c Mendis b Gunathilaka 20 21 18 2 1 111.11
View dismissal JM Bairstow c Shanaka b Gunathilaka 22 26 28 1 0 78.57
View dismissal JC Buttler b Bandara 70 65 45 7 1 155.55
CR Woakes not out 17 14 9 1 1 188.88
View dismissal LE Plunkett run out (Pradeep) 9 5 4 2 0 225.00
Extras (lb 4, w 4) 8
Total (7 wickets; 50 overs) 324 (6.48 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wicket RAS Lakmal 10 0 65 1 6.50 27 5 2 (1w)
View wicket KMC Bandara 10 0 83 1 8.30 21 11 0 (1w)
View wicket N Pradeep 8 0 59 1 7.37 17 7 0
View wickets MD Gunathilaka 10 0 48 3 4.80 26 3 0 (1w)
S Prasanna 10 0 52 0 5.20 20 1 1 (1w)
BKG Mendis 2 0 13 0 6.50 4 1 0
Sri Lanka innings (target: 325 runs from 50 overs) R M B 4s 6s SR
View dismissal MDKJ Perera lbw b Willey 6 17 15 0 0 40.00
View dismissal MD Gunathilaka lbw b Plunkett 48 72 45 6 0 106.66
View dismissal BKG Mendis run out (†Buttler/Bairstow) 22 40 34 2 0 64.70
View dismissal LD Chandimal b Willey 53 116 66 2 1 80.30
View dismissal AD Mathews* b Plunkett 13 16 15 2 0 86.66
View dismissal WU Tharanga b Rashid 0 3 1 0 0 0.00
View dismissal MD Shanaka st †Buttler b Rashid 22 24 29 1 1 75.86
View dismissal S Prasanna c Willey b Plunkett 5 22 17 0 0 29.41
View dismissal RAS Lakmal c Morgan b Willey 10 29 23 1 0 43.47
View dismissal N Pradeep c Woakes b Willey 7 11 8 1 0 87.50
KMC Bandara not out 1 9 3 0 0 33.33
Extras (lb 7, w 8) 15
Total (all out; 42.4 overs) 202 (4.73 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
CR Woakes 9 0 36 0 4.00 35 4 0 (2w)
View wickets DJ Willey 8.4 0 34 4 3.92 29 3 0
CJ Jordan 7 0 40 0 5.71 19 2 0 (5w)
View wickets LE Plunkett 8 0 44 3 5.50 25 5 1
View wickets AU Rashid 10 0 41 2 4.10 34 1 1 (1w)

MATCH DETAILS


Toss – Sri Lanka
Super series points – England 2, Sri Lanka 0
Series – England won the 5-match series 3-0
ODI debut – KMC Bandara (Sri Lanka)
Player of the match – JC Buttler (England)
Player of the series – JJ Roy (England)
Umpires – MA Gough and PR Reiffel (Australia)
TV umpire – BNJ Oxenford (Australia)
Match referee – DC Boon (Australia)
Reserve umpire – RJ Bailey

LEAVE A REPLY