முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட்டின் தந்தை வபாத்

0
227
KLM Fareed
கே.எல்.எம். பரீட்

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம். பரீத் அவர்களின் தந்தை கலந்தர் லெப்பை (வயது-80)  இன்று (03) அதிகாலை புதிய காத்தான்குடி-06, அன்வர் வித்தியாலய வீதி (MMV பின் வீதி) 2ம் ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டில் வபாத்தானார்.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்”

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் இன்ஷா அழ்ழாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY