மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

0
168

Dr.Indrajith-Coomaraswamy-626x380மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பிரபல பொருளியல் நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியினால் நியமிக்கப்படுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.

-NF-

LEAVE A REPLY