காத்தான்குடி நோன்பு பெருநாள் பஸார் தொடர்பான அறிவித்தல் !!!

0
63

Perunaal-Bazar-8

எதிர்வரும் நோன்பு பொருநாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான சிறுவர் பஷார் வழமை போன்று இம்முறை காத்தான்குடி நகரசபையின் அனுமதியுடன் காத்தான்குடி பெரிய ஜும்ஆபள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளில் இருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தங்களது வியாபார ஸ்தாபனங்களை அமைத்துக் கொள்ளவதற்கான முன்கூட்டிய பதிவுகள் நாளை (02) மஃரிப் தொழுகையில் இருந்து புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயளில் நடைபெறும்.

குறிப்பு: பெருநாள் சிறுவர் பஷாரில் வயதுவந்த பெண்களின் வருகை முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு
0772203469
இர்பான்
செயலாளர்
பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்
புதிய காத்தான்குடி

LEAVE A REPLY