iOS 10 இயங்குதளத்தில் மற்றொரு புதிய வசதி: வெளியான தகவல்

0
102

ios-10-nimblechappsஅப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடந்த உலகளாவிய மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் புதிய இயங்கு தளமான iOS 10ஐ அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய இயங்குதளத்தில் உள்ள பல்வேறு வசதிகள் பற்றிய பல தகவல்கள் முன்னதாக வெளிவந்தன.

தற்போது இதில்அப்பிளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது முன்னுரிமை கொடுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் prioritize app downloads என்ற வசதியும் இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்பிள் நிறுவனம் iOS 10 இயங்குதளத்தை iPhone 7 மற்றும் iPhone 7 Plus போனுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY