இணையதளத்தின் வேகத்தை இனி கூகுளில் சோதனை செய்யலாம்!

0
145

google 01உங்களின் இணையதளத்தின் வேகத்தினை சோதனை செய்வதற்கு புதிய வசதியினை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் இணையதளத்தோடு இணைந்து பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு, சில நேரங்களில் அதன் வேகம் தடைபட்டால் பணியில் சற்று தொய்வு ஏற்படும்.

எனவே, வாடிக்கையாளர்களின் பணியினை கருத்தில் கொண்டு கூகுள் தேடுதளம், இணையதளத்தின் வேகத்தினை சோதனை செய்வதற்காக internet Speed test – யினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், Internet Speed Test என்று நீங்கள் டைப் செய்துவிட்டு, Run Speed Test என்ற பொத்தானை அழுத்த வேண்டும், அப்போது உங்கள் இணையத்தின் வேகம் காட்டும்.

தற்போது, சோதனையில் மட்டுமே உள்ள இந்த வசதி, அடுத்த மாதம் https://fast.com/ என்ற பெயரில் வரவிருக்கிறது.

LEAVE A REPLY