ரிதிதென்ன யில் இடம்பெற்ற மோட்டார் பைக் விபத்தில் இருவர் வபாத்: ஆபத்தான நிலையில் இருவர்…

0
189

(வாழைச்சேனை நிருபர்)

ரிதிதென்ன யில் இடம்பெற்ற மோட்டார் பைக் விபத்தில் ஜெயந்தியாய தஸ்மீர் மற்றும் நிஷ்பாக் ஆகியோர் வபாத்தாகி உள்ளனர். இருவரின் ஜனாஸாவும் வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY