அரிசியின் விலையில் வீழ்ச்சி

0
158

riceஅரிசியின் விலை குறைவடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் 1 கிலோ அரிசியின் விலை 5 முதல் 10 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் உணவு விற்பனை கொள்கை மற்றும் விவசாய பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த தினங்களில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலையும் குறைவடைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-NF

LEAVE A REPLY