(Photo) இன்று கடலில் விழுந்து வபாத்தான பதுர்தீன் இவர்தான்

0
101

M.Bathurdeenகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் நீரில் விழுந்து வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று (28) பி.ப. 4.00 மணியலவில் மட்டு-பூநொச்சிமுனை கடற்கரையிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான முகம்மது பதுர்தீன் (38) என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

ஜனாஸாவைத் தேடும் பனிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற போதும் இதுவரையில் ஜனாஸா கிடைக்கவில்லை என மீனவர்கள் தெரிலிக்கின்றனர்.

LEAVE A REPLY