உலகின் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்கள் இவர்கள்தான்

0
93

odis-1434352870-800கிரிக்கெட் உலகில் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில், 3 இந்திய வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள், 2 நியூசிலாந்து வீரர்கள், இலங்கை அணியில் ஒருவர் மற்றும் இங்கிலாந்து அணியில் ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.

சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்

டிவில்லியர்ஸ் – 887 புள்ளிகள்
விராட் கோஹ்லி – 813 புள்ளிகள்
ஹசிம் அம்லா – 778 புள்ளிகள்
கனே வில்லியம்சன்
மார்ட்டின் குப்தில்
ரோகித் சர்மா
டில்ஷான் – 741 புள்ளிகள்
தவான் – 737 புள்ளிகள்
டி காக் – 735 புள்ளிகள்
ஜோ ரூட் – 725 புள்ளிகள்

LEAVE A REPLY