பெரிய கமெரா வசதியுடன் வெளியாகும் iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசி

0
106

iPhone 6SiPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசி தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அப்பிள் நிறுவனம் iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய தனது இரு புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

iPhone 7 கைப்பேசியானது இரண்டு சிம் கார்ட்டினை பயன்படுத்தக் கூடிய வசதியினைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு போகும் தருணத்தில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

Ipone 6s – ஐ விட தற்போது வெளியாகவுள்ள இந்த கைப்பேசியின் பின்பற கமெரா பெயரி அளவில் இருக்கிறது, மேலும் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

மேலும், இக்கைப்பேசிகளின் Resoultion அதிக அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY