(Photo) காத்தான்குடியில் நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டிலான இப்தார்

0
20

(விசேட நிருபர் )

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் அவரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவின் அனுசரணையில், காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.6.20106) மாலை நடைபெற்ற இப்தார் வைபவத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் உரையாற்றுவதையும் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதையும் மேற்படி படங்களில் காணலாம்.

2fda4ca0-b410-4649-a24e-1c2471f59ae4

4f200446-81f3-49a3-b810-327e02db5338

8f1b5137-d0b0-41b3-9d97-0cc78cde1502

29c4d8c3-639d-4f78-b162-b495839c337a

31dc72ce-554c-4c19-8951-a56a92530bbe

69e6a9de-b1ba-4418-97bb-c5666d2eff5e

d156b60c-28b2-4dc0-b823-bbfa7d7ebbb6

e0c65b80-b917-42aa-9759-25d3801db79b

LEAVE A REPLY