முன்னாள் MP சஜின் வாஸ் குணவர்தன கைது

0
144

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து சம்பந்தப்பட்ட மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY