காங்கயனோடை ஆயிஷா சித்தீக்கா ஜும்ஆ பள்ளிவாயலில் ஹிறா பெளண்டேசனின் இப்தார் நிகழ்வு 

0
162

(முஹம்மட் பயாஸ்)

WhatsApp-Image-20160626 (1)காங்கயனோடை ஆயிஷா சித்தீக்கா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஸ்ரீ லங்கா ஹிறா பெளண்டேசனின் இப்தார் நிகழ்வு இன்று (26) சிறப்பாக இடம்பெற்றது.

அண்மையில் கட்டிடப்பணிகள் சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டு புதிதாக திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாயல் அதிக மஹல்லா வாசிகளை கொண்டமைந்துள்ளது.

இப்ப புனித ரமழான் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நோன்பாளிகளை நோன்பு திறக்கச்செய்வது என்பது இறைவனிடத்தில் அதிக நன்மைகளை ஈட்டித்தருகின்ற செயற்பாடாகும்.

இந்நிகழ்வில் அதிகளவான நோன்பாளிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் இப்தார் சிந்தனையினை மெளலவி எம்.ஏ.எம். மின்ஹாஜுதீன் பலாஹி நிகழ்த்தினார்.

WhatsApp-Image-20160626 WhatsApp-Image-20160626 (3) WhatsApp-Image-20160626 (2)

LEAVE A REPLY