காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் “இரத்ததான முகாம்”

0
138

(ஏ.ரி.எம். றியாஸ்)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஜூலை 10 ஆம் திகதி “இரத்ததான முகாம்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஊடக மாநாடு இன்று காலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் DR.M.S.M.ஜாபிர் தலைமையில் ஆரம்பமானது.

இம் மாநாட்டில் DR.அயாஸ் மற்றும் பிளட் டோனர்ஸ் அமைப்பின் அங்கத்தவர்கள் இரத்ததானம் சம்பந்தமான விளக்கங்களை வழங்கினார்கள்.

இதில் காத்தான்குடி மீடியா போரம், உலமாக்கள்,தொண்டர் அமைப்புக்கள் கலந்து கொண்டது. இந்த இரத்ததான முகாமினை டொக்டர்ஸ் போரம், பிளட் டோனர்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

6ffebb7c-99d4-4cad-b0a5-8b97dd21b2f7

96f7ba54-263f-4533-9f29-6b9a94903f83

b6b4d717-fa18-4f38-bffa-d0e26171ac2d

LEAVE A REPLY