பதவி விலகுகிறார்ஐ ரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளர்

0
141

lord-jonathan-hillஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக தீர்மானித்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் எதிர்வரும் ஒக்டோபரில் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோனதன் ஹில் நேற்று (25) அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தனது பணியை முறையாக மேற்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY