கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ; 80 வீடுகள் எரிந்து சாம்பல்

0
80

3580302900000578-3653767-image-a-22_1466648054344அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பரவிய காட்டுத்தீயால் 80 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளதேடு 100 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வருகிற காட்டுத்தீயினால் இசபெல்லா ஏரிக்கரையோரம் அமைந்திருந்த 80 வீடுகளை சாம்பலாக்கியுள்ளது. அங்கு ஹெலிகாப்டர்களை கொண்டு இரசாயன பொடிகளை தூவி, தீயை கட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சி நடைபெற்று வருகிறது.சமீபத்தில் மேற்கு அமெரிக்காவில் நிலவுகின்ற அதிக வெப்பநிலையின் காரணமாக இக்காட்டுத்தீ பரவியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY