திருகோணமலை பஸ்லியாஸ் உரிமையாளர் காத்தான்குடி முஸ்தபா வபாத்

0
89

Musthaffaகாத்தான்குடி-06, இரும்பு தைக்கிய்யா வீதியைச் சேர்ந்த ஈ. முஸ்தபா (வயது 63) சற்று முன்னர் திருகோணமயைில் வபாத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

திருகோணமலை பஸ்லியாஸ் உரிமையாளரான அன்னாரின் ஜனாஸா தொழுகை காத்தான்குடி-06, இரும்பு தைக்கிய்யா இரவு 11.00 மணிக்கு இடம்பெற்று காத்தான்குடி-06, ஜாமியுள்ளாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும்.

LEAVE A REPLY