எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கைது

0
99

Avant-Gardeசட்டவிரோத ஆயுத விநியோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட எவன்காட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாக குற்றபுலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

-VK-

LEAVE A REPLY