வேன்-பஸ் மோதி கோர விபத்து: மூவர் பலி; 12 பேர் காயம்

0
148

accident-logoகொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – பால்லபான பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்று தனியார் பஸ்சுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY