இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 24 மணி நேரத்தில் 38 பேர் பலி

0
143

lughtning_CIபிஹாரில் பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முதன்மைச் செயலாளர் வியாஸ்ஜி கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில்

பாட்னாவில் – 5
நாலந்தாவில் – 4,
பூர்னியாவில் – 4
கைமூர்வில் – 4
ரோத்தாஸவில் – 4
ஷாரசா- 3
கைதாரில்- 3 பக்சாரில்- 2
சமஸ்திபூரில் – 2
முசாபர்பூரில் – 2
மூங்கரில் – 2
போஜ்பூரில்- 2 மாதேபுராவில்- 1
கிருஷ்ணகஞ்சில் – 1
என 38 பேர் மின்னல் தாக்கில் பலியாகியுள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY