லிபியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் பலி

0
154

epa02987719 YEARENDER 2011 MARCH Rebel fighters run for cover as a bomb explodes near their position during another air raid by the Libyan Air force, Ras Lanuf, Libya 08 March 2011. On 17 February 2011 a rebellion against the 42-year-long rule of Libyan leader, Colonel Muammar Muhammad al-Gaddafi took place. The protests against began peacefully but soon escalated into violent confrontation, giving the Libyan revolt a more bloody character than those in Tunisia and Egypt.  EPA/KIM LUDBROOK

லிபியாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருபத்து ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லிபிய தலைநகர் ட்ரைபோலிக்கு அருகாமையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மர்மமான முறையில் ஓர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டாசு லொறி ஒன்று வெடித்ததாக ஒரு தரப்பினரும் கடையொன்றில் வெடிப்பு ஏற்பட்டதாக மற்றுமொரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY