“அழகியல் உணர்வுகளுக்கு உணவு” கலைக் கண்காட்சி

0
14

 

கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியான செல்வி எம்.ஏ. நூருல் அஸ்மாஹ்வின் கை வண்ணத்தில் உருவான “அழகியல் உணர்வுகளுக்கு உணவு”  கலைப் படைப்புக்களின் கண்காட்சி  அண்மையில் கமு/கமு/ அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது.

கமு/கமு/அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபரான யூ.எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியினை, கவிஞர் சோலைக்கிளி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இக்கலைக்கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

84f5fc48-8d6e-4c1d-a456-26b40c40cebc

156f1126-ffd7-4100-93fb-b87045f1e4c8

a9e06cdd-1e56-4c50-ac0e-aff2b5662b18

c930a7bd-dda7-432f-a109-f171f5b068b8

d268489a-257c-4bdb-aefe-e803163257c7

LEAVE A REPLY