சரிப்தீன் பவுண்டேசனின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு!

0
146

(வாழைச்சேனை நிருபர்)

Al Yazla Masjidவாழைச்சேனை அல் யாஸியா (Al Yazia) பள்ளிவாயலில் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றது.

சரிப்தீன் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் கலாநிதி அலவி சரீப்தீனின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச பொது மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு நோன்பினை திறந்தனர்.

DSC00046 DSC00049 DSC00060

LEAVE A REPLY