சவளக்கடை லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் தற்காலிக அலுவலக திறப்பு விழா

0
140

(எம்.எம்.ஜபீர்)

bc165c82-38a4-4e43-ac79-d14d9349625aசவளக்கடை 6ஆம் கிராம லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் தற்காலிக அலுவலகம் ஹாஜியார் வீதியில் 6ஃ03 இல்லத்தில் லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் கணக்கு பரிசோதகர் ஏ.எச்.பௌஸர் தலைமையில் (20)இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

அலுவலகத்தினை லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஏ.எல்.பைஸாத் திறந்து வைத்தார். இதில் லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ.எம்.அஸ்மீர், லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் ஆலோசகர் எம்.ஐ.யுனைதீன், லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் அமைப்பாளர் முபீன், லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்களான ஐ.எல்.பசீல், வை.பாரிஸ், லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் அங்கத்தவர் ஏ.ஆர்.எம்.நஸீர் உள்ளிட்ட பலருர் கலந்துகொண்டனர்.

பிரதேசத்தில் கல்வி, கலாச்சாரம், கிராம அபிவிருத்தி, சுய தொழில் முயற்ச்சி போன்ற பல்வேறு மக்களின் தேவைகளை கடந்த காலங்களில் பூர்த்திசெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY