கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் ப. மா. சங்க கொழும்பு கிளையின் வருடாந்த ரமலான் ஓன்று கூடலும் இப்தார் நிகழ்வும்

0
92

57aed70c-752b-4e94-8844-56dddde703f1கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் வருடாந்த ரமலான் ஓன்று கூடலும் இப்தார் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை 25.06.2016 ஆம் திகதி மாலை 05.00 மணி முதல் வெள்ளவத்தை மெரைன் ரைவில் அமைந்துள்ள மியாமி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் கொழும்பு வாழ் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

தங்களது வருகையினை முன் கூட்டி உறுதிப்படுத்திக் கொள்ள 0772987367 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அதன் பொதுச் செயலாளர் தௌபீக் எம். கான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY