முன்னாள் எம்.பி. முஸம்மில் FCID இனால் கைது!

0
146

muzammil3முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸம்மில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஹம்மத் முஸம்மில், முன்னாள் அரசாங்கக் காலத்தில் ஜனாதிபதி செயலக வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY