மத்தியமுகாம் Boys கேம்ப் சமூக சேவைகள் நலன்பரி அமைப்பின் இப்தார் நிகழ்வு

0
184

(எம்.எம்.ஜபீர்)

IMG-20160619-WA0154மத்தியமுகாம் Boys கேம்ப் சமூக சேவைகள் நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அல்-மஸ்ஜிதுல் முஹைம்மதியா ஜூம்ஆப் பள்ளிவசலில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

Boys கேம்ப் சமூக சேவைகள் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எல்.றிஸான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் Boys கேம்ப் சமூக சேவைகள் நலன்புரி அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள், மத்தியமுகாம் பிரதேசத்திலுள்ள அமைப்புக்களின் பிரதிநிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது புனித ரமழானின் சிறப்பு தொடர்பான விசேட உரையினை மௌலவி அல்-ஹாபிழ் எஸ்.சப்ரான் நிகழ்த்தினார்.

IMG-20160619-WA0151

LEAVE A REPLY