வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்த எரங்க மீது கிரிக்கட் தடை விதிப்பு

0
138

கிரிக்கட் பந்து வீச்சு முறையில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்த எரங்க மீது இலங்கை கிரிக்கட் சபை தடை விதித்துள்ளது.

ICC மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY