எனது உயிரை அப்பாவிப் பொதுமக்களே காப்பாற்றினர் – ராஜித

0
90

1397292443rajithஎனது உயிரை அப்பாவிப் பொதுமக்களே காப்பாற்றினர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் வெற்றி பெற்றிருக்காவிடின், மக்கள் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்காவிடின் தாம் உயிரோடிருந்திருக்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று(18) விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைக் கூறினார்.

LEAVE A REPLY