மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் வபாத்; பொத்துவிலில் சம்பவம்

0
163

inna_lillahi_wa_inna_ilaihi_rajioonஅம்பாறை, பொத்துவில் ஹிதாயாபுரம் 20ஆம் பிரிவில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை மதில் இடிந்து விழுந்ததில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்ஸதீன் முகம்மது அனஸ் (வயது-14) என்ற சிறுவன் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளான்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வீட்டு வளவைச் சுற்றி கட்டப்பட்டுள்ள மதிலின் மேல் ஏறி நடந்துகொண்டிருந்த இந்தச் சிறுவன், தவறிக் கீழே விழுந்துள்ளான்.

இதனை அடுத்து, குறித்த மதில் இடிந்து இச்சிறுவனின் மீது விழுந்துள்ளதாக் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#Tamilmirror

LEAVE A REPLY