அந் நஜா இளைஞர் கழகத்தினால் இப்தார் நிகழ்ச்சி

0
157

(ஹொரவபொத்தனை H. நஜாத்)

அனுராதபுரம் மாவட்டத்தில் மிகவும் கஷ்டமான பின் தங்கிய கிராமமான முஸ்லிம் அட்டவிராவெவ கிராமத்தில் இப்தார் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நேற்று புது ஊர் ஜும்மா பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 க்கு மேற்பட்ட ஊர் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியை அந் நஜா இளைஞர் கழக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

cd

dcdcdcdcd

LEAVE A REPLY