மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!

0
15

6tlGPvcDmooநம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்

அருகம்புல் – ரத்த சுத்தி

இளநீர் – இளமை

வாழைத்தண்டு – வயிற்றுக்கல், மலச்சிக்கல்

வெண் பூசணி – அல்சர்

வல்லாரை – மூளை, நரம்பு வலுபடும்

வில்வம் – வேர்வையை வெளியேற்றும்

கொத்தமல்லி – ஜீரண சக்தி

புதினா – விக்கல், அஜீரணம்

நெல்லிக்காய் – முடி வளர்ச்சி, அழகு

துளசி – தொண்டை சளி, சோர்வு

முடக்கத்தான் – மூட்டு வலி, வாதம்

தூதுவளை – தும்மல், இருமல்

கரிசிலாங்கண்ணி – பார்வை திறன் மேம்படும்

கடுக்காய் – புண்களை ஆற்றும்

அகத்தி இலை – உடல் உஷ்ணம்

ஆடாதொடா – ஆஸ்துமா, குரல் வளம்

LEAVE A REPLY