மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்!

0
126

eye check upகிழக்கு மாகாண சபையினால் மட்டக்களப்பு மஹஜன கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (20) திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இம்முகாமில் கண்களில் பார்வை குறைபாடு போன்ற ஏனைய கண் பிரச்சினை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கண்களைப் பரிசோதனை செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY