(Photo) காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் வைத்தியசாலையில்…

0
30

(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி பிரதான வீதி 22ம் ஈச்சை மரம் முன்பாக வேன் ஒன்றும் சைக்கிளில் பயனித்தவரும் மோதுண்டு இவ்விபத்து நேர்ந்துள்ளது. எனினும் எவருக்கும் உயிராபத்து இல்லை எனவும் விபத்தில் சிக்கிய சைக்கில் செலுத்துனர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஸ்தலத்திற்கு விரைந்த போக்கு வரத்து பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4c23d412-8cd3-49f5-a5a3-7145ad576278

ab93f9d2-aca7-475e-965a-b3f554cc69f6

b874fb0e-ed9c-460a-8ff1-07310e58bdbf

f3905d51-3163-4082-85de-10c6107a2bfe

LEAVE A REPLY