கட்டாரில் உள்ள பொத்துவில் சகோதர்களுக்கான (PFIF இன்) இப்தார் நிகழ்வு அழைப்பிதல்

0
142

8f0db0ac-38b6-423e-b674-9128810b0301PFIF (POTTUVIL FOREIGN ISLAMIC FOUNDATION) இன் வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர் வரும் வெள்ளிக்கிழமை ( 24 ஜூன் 2016 ) அன்று கட்டார் BCAS நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்காவது தடவையாக இடம்பெறவுள்ள இந்த இப்தார் நிகழ்வுக்கு பொத்துவில் சகோதரர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு PFIF சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.

இந்நிகழ்வில் PFIF இன் புதிய நிர்வாகத்தெரிவு நடைபெற இருப்பதால் கட்டரில் வசிக்கும் அனைவரின் வருகையையும் எதிர் பார்க்கிறோம்.

நிகழ்சிகள்:-
*பொதுக்கூட்டம் , PFIF இன் செயற்பாடுகள் பற்றிய விளக்கம்.
*புதிய நிர்வாகத்தெரிவு.
*இப்தார் ஏற்பாடு மற்றும் மஃரீப் தொழுகையுடன் கூட்டம் முடிவு.
திகதி – 24.06.2016
இடம் – BCAS, உயர்கல்வி நிலையம் கட்டார்.
நேரம் – 4 : 30 பிற்பகல்.

தொடர்புகளுக்கு :- POTTUVIL FOREIGN ISLAMIC FOUNDATION
Kuddus (Mowlavi) – 666 714 40
Inam – 777 437 56
Imthiyas – 771 982 24
Yaser – 77 44 58 34
Inthiys (BCAS) – 30 30 63 82
Ameenudeen – 33 41 36 04
Shakir Moulana – 47012700
Jaleel – 50478791

வெளிநாடுகளில் வசிக்கும் பொத்துவில் சகோதர்களால் நடாத்தப்படும் சமூகசேவை அமைப்பான PFIF உடன் நீங்களும் கைகோர்த்து நமது பொத்துவில் பிரதேசத்தை தன்னிறைவு பெற முயற்சிப்போம்.

LEAVE A REPLY