இவ்வருட இஃப்தார் நிகழ்வினை குர்-ஆன் மத்ர்ஸா மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட அல்-இக்றாஹ் விளையாட்டு கழகம்

0
143

(அஹமட் இர்ஷாட்)

ஓவ்வொரு வருடம் அதிகளவிலான பண தொகையினை செலவு செய்து இஃப்தார் நிகழ்வினை கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளும் கல்குடா, மாவடிச்சேனை அல்-இக்றாஹ் விளையாட்டு கழகம், இவ்வருடம் வித்தியாசமான முறையில் கல்குடா தெளஹீத் ஜமாத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் தாருல் ஸலாம் குர்-ஆன் கலாசாலையில் மார்க்க கல்வியினை கற்கின்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டமையானது பிரதேசத்தில் முன்மாதிரியானதும் வரவேற்க தக்க விடயமுமாகும்.

இஃப்தாருக்காக இவ்வருடம் கழகத்தினால் ஒதுக்கப்ட்ட தொகை முற்றிலுமாக குறித்த கலாசாலையில் ஓதுகின்ற மானவர்களுக்கான இஃப்தார் நிகழ்விற்கு செலவளிக்கப்பட்டிருந்தது.

1cd8fabf-b737-4fce-99b5-a4ffd6a8c595

416ecc6f-9330-444e-9edc-c2f4b9921086

LEAVE A REPLY