அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் இப்தார் நிகழ்வு

0
163

(சப்னி)

அட்டாளைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு இரண்டு மாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கான இப்தார் நிகழ்வும் இன்று (18) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கௌரவ அதிதியாகவும், சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் சிறப்பு அதிதியாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

0fccb2fd-dcc4-459b-9db5-65698c343c49

1bb949fb-24d9-4fd3-8ef9-66c1e9fa912f

6c651f62-169d-4624-a63e-5c86c7914a02

76f0775e-2adc-4351-8fe6-4a9d4060eebd

8138cd55-c6aa-4502-90a5-9e1158f19c58

cadd39aa-c62e-41bf-ac09-754d4addb5a1

LEAVE A REPLY